என் பெயர் ரகு. சென்னையில் ஒரு காலேஜில் பி.எஸ்,சி முடித்துவிட்டு எம்.எஸ்சிக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கிறேன். கோடை விடுமுறை என்பதால் எங்கள் கிராமத்துக்கு வந்திருக்கிறேன். என் அப்பாவுக்கு நான் ஒரே மகன் நிலபுலங்கள் என்று எக்கச்சக்கம்.