பெங்களூர்ல நான் ஒரு டேட்டா என்ட்ரி சென்டரை நடத்தி வருகிறேன். கம்பெனிக்கு ஜாப் டைப்பிங், டிரான்ஸ்லேஷன், கிராஃபிக் கடிசைன்களை ஆன்லைனில் கான்டிராக்ட் எடுத்து செய்து தருவது தான் என்னோட வேலை. 4 பெண்களை வேலைக்கு வைத்து கொண்டு நானும் வேலை பார்த்து கொண்டே என் சென்டரை நிர்வகித்து வந்தேன். கொஞ்ச நாளில் என் தங்கையும் டிகிரி முடித்து விட்டு வீட்டில் சும்மா இருந்ததால் அவளும் என் சென்டருக்கு வந்து வேலை பார்க்க ஆரம்பித்தாள்.