இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லூரி இளைஞர்கள், அலுவலகம் முடிந்து செல்பவர்கள், மற்றும் கடை வீதி சென்று விட்டு திரும்புகிறவர்கள் என்று மக்கள் கூட்டம் அலை மோதியது. வெள்ளிக்கிழமை இரவு என்பதால் கூட்டம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே சென்றது. நான் பொறுமையிழந்து அங்கும் இங்கும் கண்களை அலை பாய விட்டபோது, கொஞ்ச தூரத்தில் இரண்டு கவர்ச்சியான வாலிபர்கள் முதுகில் bag குடன் நின்று பேசிக்கொண்டிருந்தனர். இருவருக்குமே 24 வயசு இருக்கும்.