பார்க்க கல்லு போலதான் தெரிகிறது. கை வைத்து பார்த்தால் தான் தெரியும், கல்லா அல்லது அமுங்கும் மாம்பழமா என்று..!!

கல்யாண வரதன் ஒரு கட்டிளம் காளை. எஞ்சினீரிங் டிப்ளமா முடித்துவிட்டு சென்னைக்கு அருகில் இருக்கும் ஒரு கார் தயாரிக்கும் கம்பனியில் நல்ல வேலையில் இருக்கிறான். கட்டை பிரமச்சாரி.