என் பேரு அம்பிகா. வயசு 45. மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். மகன் படிப்பு முடிந்து நல்லவேளையில் இருக்கிறான். கடமை முடிந்ததும் என் கணவரும் காசநோய் வந்து கண்மூடிவிட்டார். மகனும் மகளும் உதவிக்கு இருக்கிறார்கள். மகள் கூடவே வந்து இருந்துவிடும்படி வற்புறுத்துகிறாள்.