மன்மதனே வந்தாலும் என் அக்காவிடம் சரண்டர் தான்!

என்னோட நெருங்க நண்பனுக்கும் அவனோட மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித் தனியே பிரிந்து சென்றார்கள். இதனால் மனம் வருந்திய நண்பனின் அக்காவும் நானும் அவர்களை சேர்த்து வைக்க எங்களால் முடிந்த முயற்சிகளை செய்ய ஆரம்பித்தோம். நண்பனுக்கு மனைவி மீது பெரிய வெறுப்போ, பகையோ இல்லை. அவன் அவளோடு சமாதானமாக போக, சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தான்.