பத்மஜா சென்னை அடையார் கஸ்துரிப நகரில் ஒரு முக்கிய புள்ளி. சொந்த வீடு, கார், வேலைக்கு ஆள் எல்லாம் உண்டு. இன்னும் அவள் செல்வி தான். இரண்டு மூணு அறகட்டளைகளுக்கு அவள் தலைவி. அரசாங்கத்தில் அவளுக்கு நல்ல செல்வாக்கு உண்டு. மந்திரி முதல், வருமான வரி அதிகாரி முதல, போலீஸ் கமிசனர் வரை எல்லோரையும் எளிதா போய் பார்ப்பாள். சமூக நல ட்ரஸ்டுக்கு தலைவியாக இருப்பதால், அவளுக்கு தனி ஒரு அந்தஸ்து உண்டு. அவளை சுத்தி எப்போதும் சின்ன வயது ஆணும் பெண்ணும் இருப்பார்கள். அவளுடய அந்தரங்க காரியதரசிதான் மணிமேகலை. மேகலானு கூப்டுவாங்க.