ஒரு நாள் பேபரில் அக்குபஞ்சர் மூலம் வழிகளை குணபடுத்துவதாக வந்த விளம்பரத்தை பார்த்து நானும் என் மனைவியும் அந்த டாக்டரை பார்க்க போனோம். வீடுகளுக்கு மத்தியில் இருந்த ஒரு வாடகை வீட்டில் அந்த கிளினிக் இருந்தது. வரிசையாக மூன்று ரூம்கள் இருந்தன. முதல் ரூமில் பேசண்ட்கள் காத்திருக்கவும், இரண்டாவது ரூமில் டாகடர் இருந்தார்.