மைதா மாவு இருக்குதா மாமி?

படுக்கையிலிருந்து எழ பத்து மணிக்கு மேலாகிவிட்டது. மனைவி ஆபிஸ்
போய்விட்டாள். அலுவலகம் இடம் மாற்றப் படுவதால் எனக்கு மாத்திரம் விடுமுறை.
குளித்து சாப்பிட்டுவிட்டு டிவி முன் உட்கார்ந்தேன். காலிங் பெல் அடித்தது.
போய் கதவைத் திறந்தேன். என் மனைவியின் தோழி சிந்து நின்று கொண்டிருந்தாள்.
எங்கள் பக்கத்து வீடுதான். கையில் ஒரு பொட்டலம். அதிலிருந்து சமோசா
மணம்.”பிருந்தா இல்லையே! ” என்றேன்.”தெரியும். நீங்க தனியாக இருப்பீங்க
என்றும் தெரியும். சமோசா கொடுக்க வந்தேன்.””உள்ளே வாங்க” என்றேன்.அவளை
நன்றாகப் பார்த்தேன். நைட்டியுடன் வந்திருந்தாள்.