சரி குமார்.. நான் எப்பவுமே உனக்குத்தாண்டா.. ஆனால் ஊருக்கும் உலகத்துக்கும் உனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வேணுண்டா

அண்ணா சலையில் இருந்து என் பைக்கில் திரும்பும்போது என் செல் போன் அடித்தது. பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு செல்லைப்பார்த்தால் என் நண்பன் வீட்டு நம்பர். ரகுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு “சரி. ” அப்புறமா பேசிக்கலாம் என்று செல்லை ஆப் செய்துவிட்டு பைக்கை மீண்டும் ஓட்ட ஆரம்பித்தேன். சிறிது தூரம் சென்றவுடனேயே மீண்டும் என் செல் அலறியது. ம்.ம்.ம் இந்த ரகுவிற்கு என்ன அவசரமோ.. செல்லை எடுத்து பேசிவிடவேண்டியதுதான் என்று பைக்கை ஓரங்கட்டினேன்.
“ஹலோ. என்னடா ரகு..” என்றேன்.