போட்டோ ஆல்பத்தை கொடுக்கப் போனது தான் பவித்ரா எனக்கு அறிமுகம் ஆனாள். அவள் என் மனைவிக்கு தூரத்து சொந்தம். என் மனைவி மூலமாக தன் பவியும் அறிமுகம் ஆகி அவளோட கல்யாணத்துக்கு போட்டோ வீடியோக்களை எடுத்தேன். அவள் என்னை அண்ணா என்று தான் அழைப்பாள். அவளுக்கு கல்யாணம் முடிந்து கணவன் வெளிநாட்டுக்கு போன பிறகு தான் அவள் கல்யாண போட்டோ ஆல்பம் வீடியோ சிடிக்களை டெலிவரி செய்யப் போனேன். அப்போது பவி போட்டோ வீடியோக்களை பார்க்க ஆர்வம் காட்டாமல் வெறுத்துப் போய் இருந்தாள்.