நான் அர்விந்த் 34 வயசு என் மனைவி மீனா 28 வயசு 2 குழந்தைகளுடன் வசித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் வீடு மூன்று பகுதிகளை கொண்டது. நான் நடுப் பகுதியில் வசிக்கிறேன். வலதுபுறம் பாபு , பாத்திமா என்ற முஸ்லிம் குடும்பமும் , இடது புறம் வேலு , ராணி என்ற இந்து குடும்பமும் குடியிருக்கிறது.