பொதுவா ஆணும் பெண்ணும் தங்கள் படுக்கை அறை ரகசியங்களை கூட ஷேர் பண்ணிக்க
மாட்டாங்கனு தான் கேள்வி பட்டு இருக்கேன். ஆனால் ஏதாவது பிரச்சனை என்றால்
மட்டும் இலைமறை காயாக படுக்கை அறை ரகசியங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
மற்றபடி எவ்வளவு நெருக்கமான நட்பு பரிமாற்றமாக இருந்தாலும் பெட் ரூம்
சங்கதிகளை பகிர்ந்து கொள்ள ரொம்பவே கூச்சப் படுவார்கள்.