வணக்கம் நண்பர்களே, நான் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படித்து, நல்ல வேலையில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறேன். பார்ப்பதற்கு வெள்ளையாக, சற்று உயரமாக வளர்ந்து இருப்பேன். பெண்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களின் இடம் செல்லாமல் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பேன்.