ஹேய்…. திரும்ப திரும்ப சொல்றேன்… அவர் ஹஸ்பண்டோட அண்ணன்

என் செல்போன் ரீங்கரித்தது. அடுப்பை சிம்மில் வைத்து விட்டு போனை கையில் எடுத்தேன்.