என் பேரு சேம். இந்த கதயில் வரும் பெண் பெயர் பிரியா, அவள் ஒரிசாவை
சேர்ந்தவள் ஆனால் அவள் என் கூட படித்தவள், அவள் குடும்பம் தமிழ் நாட்டுக்கு
வந்து பல வருடங்கள் ஆகிறது அதனால் அவளுக்கு தமிழ் தெரியும். நாங்க
இருவரும் நல்ல நண்பர்கள், அவள் என் நண்பன் ஒருத்தனை காதலித்தால். அவளுக்கு
என்னையும் ரொம்ப பிடிக்கும். இந்த சம்பவம் நடந்து ஆறு வருடம் ஆகிறது,
அப்போது கல்லூரி முடிக்கும் தருவாய்.நான் கல்லூரியில் நன்றாக படிப்பேன்,
அதனால் நிறைய பேர் என்னிடம் வந்து சந்தேகங்கள் கேட்ப்பார்கள்.