என்னங்க அன்னைக்கெல்லாம் அந்த அடி அடிச்சிங்க, இன்னைக்கு என்னாச்சு..

அன்னைக்கு ஒருநாள் பக்கத்து வீட்டு ஆண்ட்டி என் மனைவியிடம், “நாளைக்கு மது ஊருக்கு வரா..”ன்னு பேசிக்கிட்டு இருக்கும்போதே நான் குஷியானேன்.