எங்க போனாலும், மறுபடி மறுபடி நம்ம நெனப்பு வந்துட்டே இருக்கனும். அந்த மாதிரி நடந்துக்கோ..!

“பாக்யா.. ஏய் பாக்யா..” வெளியில் இருந்து அறைக் கதவை லேசாக தட்டிக்கொண்டு சத்தம் கொடுத்தாள் ராதிகா.