அய்யோ..!! அய்யோ..!! நான் ஏற்கெனவே சொர்கத்த ரெண்டு முறை பார்த்துட்டேனே..!! படே கில்லாடிங்க நீங்க..!!

ஒரு நாள் இரவு நன்றாக உறங்கிக்கொண்டிருந்தேன். அழைப்பு மணியோசை கேட்டு எழுந்து கதவருகே சென்று கதவைத் திறந்தேன். எதிரே எதிர் வீட்டு பார்வதி.