நான் வீட்டோட மாப்ளையா மாமியார் வீட்ல செட்டில் ஆனவன். என் மாமனாருக்கு பல பெரிய மனிதர்களின் தொடர்பு இருந்தாலும் சில நேரம் அவருக்கு அரசியல் அதிகாரம் இல்லாத காரணத்தால் எங்களுக்கு வர வேண்டிய சில கான்டிராக்ட் வேலைகளை ஆளும் கட்சியினர் அவரது கட்சி காரர்களுக்கு பகிர்ந்து அளிக்க ஆரம்பித்தனர்.