ஐயோ..!! என்ன பண்ணபோறீங்க என்னை..? தயவு செஞ்சு விட்டுடுங்களேன்..!!”

கல்பனாவிற்கு திருமணமாகி 10 வருடங்கள் கடந்து விட்டது. அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டுமே அவளது கணவரது பெற்றோர் வீட்டில் தங்கிப்படித்து வருகின்றன.