யாரோ கொஞ்ச நாள் முன்னாடி.. “நாம நண்பர்களா இருப்போம்..” அப்படி, இப்படினு வசனமெல்லாம் பேசினாங்க..? இப்ப என்னடானா அந்த நண்பியவே கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்றாங்க..?

என் பெயர் அருள். நான் தனியார் நிறுவனத்தில் இஞ்சினியராக வேலை பார்க்கிறேன். எனக்கு வயது 27 ஆகிறது. தினமும் அலுவலகத்திற்கு ஸ்டாப் பஸ்ஸில்தான் சென்று வருவேன். அவ்வப்போது வேலை நிமித்தமாக தனியார் பஸ்ஸில் செல்வது வழக்கம்.