இன்னிக்கு நீங்க என் தம்பிக்கு பெயிண்டு அடிக்கிரிங்களா..?

முல்லையுர் என்ற கிராமதில் வசிக்கும் என் பெயர், “ரவுசு ராஜா”. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கிராமத்தை சுற்றுவதுதான் பொழுதுபோக்கு.