நான் ஒன்னும் நடத்தை கெட்டவள் இல்லை. நியாயமாய் எனக்கு கிடைக்க வேண்டிய சுகம் கிடைக்கவில்லை..!!

கிராமத்தில் இளங்கலையை முடித்துவிட்டு, முதுகலை படிப்புக்காக மாநகர் வந்தபோது, எனது சிறு வயதில் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த மாமாவை சந்திக்க நேர்ந்தது.