என் நண்பனுக்கு துரோகம் பண்ணணுது நானா இல்ல அவன் பொண்டாட்டியா?

என் பெயர் சங்கர். துபாய் நகரத்தில் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் தலைமை
ஆர்கிடெக்ட். சொந்த ஊர் காரைக்குடி. துபாய் நகரத்தில் வந்து வேலை செய்ய
ஆரம்பித்த பின், என்னோடு இருக்க வந்த என் மனைவி கொஞ்ச நாளிலேயே, துபாய்
பிடிக்காமல் பிள்ளையின் படிப்பை காரணம் காட்டி ஊரிலேயே தங்கி விட்டாள்.