ஒரு நாள் மாலை நேரம் நான் மட்டும் தனியாக சும்மா டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது செல்போன் மணி அடித்தது. ஏதாவது இம்போட்டனாக இருக்குமென்று நினைத்து அவசரமாய் போய் எடுத்தேன். அது ஒரு இளம் பெண்ணின் குரல். நான் ஒரு போதும் கேட்டிராத குரல். யார் என்று விசாரித்துப் பார்த்தேன். நான் அன்று இன்டர்நெட்டில் சட் பண்ணிய அந்த பெண் தான் இது என்று அறிந்து கொண்டேன். அவள் போன் நம்பரை தர மறுத்துவிட்டாள். நான் எனது நம்பரை அவளுக்கு அனுப்பியிருந்தேன்.