அவள் கர்ப்பத்துக்கு காரணம் அவ புருசன் ராமநாதனா, அல்லது அந்த பொண்ணுதுறையா..?

கமலாவுக்கு பதினெட்டு வயசில, அவள் அம்மா தனலட்சுமி கலியாணம் கட்டி வெச்சுட்டா.