எல்லா சாப்பாடுக்கும் தான்டா கூப்பிடுறேன். நீ தான் வெளியில் சாப்பிடுறேன் என்கிறாய்..!!

என் பெயர் குமார். எனக்கு 25 வயது ஆகின்றது. சராசரி உயரம், சராசரி உடல் அமைப்பை கொண்டவன்.