வெண்ணை தேகத்தில் எண்ணை வழிந்தால்!

அன்று காலையில் எனது மருத்துமனையில் ரவுண்ட்ஸ் முடித்து விட்டு ரூமுக்கு வந்த போது என் மொபைலில் ஒரே நம்பரில் இருந்து பல மிஸ்ட் கால்கள். அந்த நம்பர் புதிதாக இருந்ததால் நானே போன் செய்தேன். ஒரு இளம் பெண் லைனில் வந்து,