எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது.ஆபிஸ் பக்கத்திலேயே ஒரு வீடு.ஹவுஸ்
ஓனர் மலையாளி.அரசு ஊழியர். அவரும் மனைவியும் மட்டும்தான்.ஆண்டிக்கு 45
வயதிருக்கும்..எனக்கு வீட்டின் வெளிப்புறமாக மாடிப்படி .மாடியில் ரூம் வித்
அட்டாச்ட்.வெளி கேட்டுக்கு எனக்கு ஒரு மாற்று சாவி கொடுத்தாங்க.அதனால,
அவங்களை தொந்தரவு செய்ய வேண்டியதே இல்லை..