அது ஒரு அழகிய கிராமம். அங்கு சொந்தக்காரங்க வீட்டில் தங்கியிருந்தேன். அது ஒரு ஓட்டு வீடு. சுற்றி அழகிய தோட்டம். காய்கறிகள் காய்த்துக் குழுங்கின.