சித்தி டேய் என்னடா ஆச்சு னு கேட்க. நான் அமைதியா இருந்தேன். பெண்ணை உனக்கு பிடிக்கவில்லை யா னு கேட்டாங்க. டேய் இன்னும் எவ்வளவு நேரம் இப்படி பேசமா நிக்க போன னு ஏதாவது சொல்லு பெண்ணை பிடிக்கலை யா னு கேட்க. நான் இல்லை னு சொன்னேன். அப்புறம் பிடிச்சு இருக்கா னு கேட்க . ஆமா னு சொன்னேன் நான் அந்த பெண்ணு கிட்ட நான் வேற ஒரு பெண்ணை லவ் பண்ணுறேன் சொன்னேன்.