அனைவருக்கும் வணக்கம், என் பெயர் வருண், இந்த சம்பவம் என் வாழ்வில் சென்ற ஆண்டு நடந்தது, எனது சித்தப்பா எனக்கு ஒரு நாள் போன் செய்தார், எனது சித்தி படிக்கட்டில் இருந்து விழுந்து அடிபட்டு விட்டது என்று சொன்னார். என்னை சீக்கிரமாக வர சொன்னார், நான் அவர்கள் வீட்டுக்கு சென்றேன், அவரை பார்த்தேன், அவர் கொஞ்சம் பதட்டமாக இருந்தார், சித்தி படுக்கையில் படுத்து இருந்தால்.