அவளுக்கு நிச்சயமாக ஒன்று புரிந்து போனது. அம்மா எங்கோ கிளம்பப் போகிறாள்.
‘ எங்கே.? என்ன நடக்கிறது வீட்டில்..?’
அம்மா வந்தவுடன். கேட்டுவிட வேண்டுமென.. முடிவு செய்தாள்.