அய்யோ இதெல்லாம் இப்போ வேணாண்ணா, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்

கல்லூரியின் முதல் நாள், வினோத் வெற்றிகரமாக எம் சி ஏ முதுநிலை
படிப்பிற்கு தேர்வாகி இந்த கல்லூரிக்கு வந்தான். அவன் பழைய கல்லூரி
நண்பர்கள் சிலரும் அவனுடன் இந்த கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர். பெல்
அடித்தது அனைவரும் வகுப்பு சென்றார்கள், வகுப்பு செல்வதற்கு முன் இந்த
வினோத் பற்றி சுருக்கமாக பார்ப்போம். இந்த வினோத் தாங்க நம்ம கதையோட ஹீரோ ,
வினோத் வீட்டிற்கு ஒரே செல்ல பிள்ளை அம்மா அப்பா ரெண்டு பெரும்
ஆசிரியர்கள், சம்பளம் , ட்யூசன்னு நெறய வருமானம் அதனால கேட்பதெல்லாம்
வாங்கி கொடுத்தாங்க, வினோத்,