இந்த இரவு இன்னும் நீடிக்காதா!!! call me if u r free…. yr sweet Mthili” SMS வாசித்த சீனுவுக்கு மெத்தையை விட்டுப் பறப்பது போல் இருந்தது. மனதிற்குள் குதூகலம். “ஏன் போன் பண்ண சொல்கிறாள்? என்ன பேசுவாள்? என்ன தருவாள்?” இப்படி 1000 ஏன், ஏன், ஏன்கள்.