எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் அல்லது பேருந்து பயனத்தின் போது இப்படி உள்ளாசமாக இருந்திருப்பிர்கள். இந்த அனுபவம் ஏற்படும் முன் நானும் உங்களை மாதிரி பேருந்தில் உள்ளாசமாய் இருப்பவர்களைப் பார்த்து பொராமைப் பட்டதுண்டு மற்றும் அவர்கள் என்னப் பன்னுகிறார்கள் என்று அவர்கள் பார்க்காத வண்ணம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்துண்டு அவ்வாராக என் கண்ணில்ப் பட்டவர்கள் பலபேர் அவ்வாராக இளம் காதலர்கள், கள்ள காதலர்கள், கனவன் மனைவி, வயதான தாத்தாக்கள், அதிலும் இந்த தாத்தாக்கள் வேருவிதம் இதைப்பற்றி நான் இன்னொருக் கதையில் சொல்லுகிறேன்.