ஒண்ணும் பயப்பிடாதடி அக்கா ஒன்னும் ஆகதுடி பயப்படாத!

நானும் என் நண்பன் சேகரும் ஒரே வகுப்பில் படித்து வந்தோம். அவனுக்கு ஒரு தங்கச்சி பெயர் அபிராமி. அவர்கள் ஜயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் அவன் வீட்டுக்கு போகும் பொழுதெல்லாம் அவள் ஏதாவது குறும்பு செய்வாள். நான் காலேஜ் படிப்பு முடிந்தவுடன் மும்பையில் ஒரு கம்பனியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். சேகரும் அமெரிக்காவில் போய் செட்டில் ஆகிவிட்டான்.