அவர்தான் மாவு ஆட்ட ஹெல்ப் பண்ணவே மாட்டார். நீயாவது ஹெல்ப் பண்ணுடா!!

அதிகாலை பொழுது. காகங்கள் போட்டி போட்டு சத்தமிட்டு கொண்டு இருந்தன. தூக்கம் கலைந்து எழுந்த நான் முதல் வேலையாக கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஐந்து நாற்பத்தி ஐந்து.