அன்று சனிக்கிழமை வழக்கம் போல் அப்பா என்னை பிக்அப் செய்ய காலேஜ் வாசலில் நின்றார். நானும் டாடிக்காக ரெடியாக காத்திருந்தேன். நாங்கள் வழக்கம் போல் லஞ்ச் சாப்பிடும் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பினோம். இருவருமே ஜாலி மூடில் இருந்தோம். அது எங்க ரெகுலர் சனிக்கிழமை ஹால் ஃபன் டே கொண்டாட்டம் தான். வீட்டு வாசலில் இறங்கி, உள்ளே சென்ற போது செம ஷாக். வீடு ஏற்கனவே திறந்து உள்ளே பூட்டப்பட்டு இருந்தது. அதை கண்டதும் அப்பாவும் நானும் சோக மூடுக்கு மாறி கொஞ்சம் வெக்ஸ் ஆகிவிட்டோம்.