அன்று மாலை ஷோபனா ஆபிஸ் முடிந்து வந்து வரும் போது வாங்கி வந்திருந்த ஸ்வீட் காரத்தை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு வினியை தேடிய போது வீட்டின் பின் பக்கம் இருந்த தோட்டத்தில் சேரில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவனுக்கும் ஒரு தட்டில் எடுத்து போய் கொடுக்க அவன் கோபத்துடன் வேண்டாம் என்று சொன்னான்.