அழகிய இராட்சசி அன்னக்கிளியிடம் கிழி வாங்கிய அப்பாவி வாத்தியார் பையன்!!!

அன்னக்கிளி அதுதான் அந்தப் பெண்ணின் பெயர். ஆள் வாட்டசாட்டமாய், அப்படித்தான் சொல்ல வேண்டும்.