காலையிலேருந்து ஒரே டென்ஷன். புது இடத்துக்கு வேலைக்கு போகப் போகிறேன். அதுவும் ஆண்/பெண் இருவரும் படிக்கும் கல்லூரியில் பாடம் எடுக்கப் போவது இது தான் முதல் முறை.