” பளார் ”
கன்னத்தோடு சேர்ந்து காதிலும் ‘விர்’ என்று வலி ஏறியது. அடியும் வலியும் புதிதில்லை. அநேக தினங்கள் எனக்கு கிடைக்கும் ’குட்மார்னிங்’கே இந்த அறை தான். ஆனால் இப்போது எதற்கு இந்த அடி என்று தான் புரியவில்லை.