அண்ணா, நீங்க எனக்கு கொஞ்சம் பாடம் சொல்லித் தர முடியுமா..?

காலை மணி ஏழு. என் செல்போன் அலாரம், “சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்..” என்ற பாட்டுடன் ஒலிக்கத் தொடங்கியது.