சுமதி-முகேஷ் இருவரும் காதல் தம்பதிகள், சுமாஅர் 20 ஆண்டுகளுக்கு முன் சுமதி ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் போது அந்த கல்லூரி கேன்டீனுக்கு அரிசி சப்ளை செய்யும் முகேஷ் வருவாஅன், இருவருக்கும் காதல் மலர்ந்தது, முகேஷின் தந்தை காதலை எதிர்க்க, 1996ஆம் ஆண்டு தன் தந்தையிடம் சண்டை போட்டு சொத்தை பிரித்துக்கொண்டு சுமதியை கரம்பிடித்தான் முகேஷ்.
நகருக்கு ஒதுக்குபுரத்தில் 800 சதுர அடி ஓட்டு வீட்டினை வெறும் 80 ஆயிரத்துக்கு வாங்கி, மேலும் 5 லட்சம் செழவழித்து பெரிய வீடாக கட்டினான்.