அன்று கட்டிட வேலை இல்லை என்பதால் ஜாலியாக ஒரு கட்டிங் போட கோவிந்தனை தேடி அவன் வீட்டிற்கு போனேன். அங்கே அவன் வீட்டு வாசலில் என் அம்மாவும், கோவிந்தன் அம்மாவும் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தார்கள்.