லதாவுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாத கை குழந்தை உள்ளது. கணவன் வெளிநாட்டில் இருக்கிறான். இப்ப லதா அவ அம்மா வீட்டில இருக்கா. பெண்கள் எப்போதும் அம்மா வீட்டுல வந்து ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சான்ஸ் தேடிக் கொள்வார்கள். அம்மா வீடு தான் கல்யாணம் ஆன பெண்களுக்கு சொர்க்கம். எப்ப வந்தாலும் ராணி மாதிரி உபசரிப்பு குழந்த பெத்துக்க வந்த கூடுதல் கவனிப்பு. லதாவுக்கு சிசேரியன் பிரசவம் வேறு குழந்த பாத்துக்க ஆள் இல்லை என்று கூறி இங்க தங்கிவிட்டாள்.