என் பெயர் சுதா பிரியன் , நான் கல்லூரியில் படித்து கொண்டு
இருக்கின்றேன். எனது அக்கா சினேகா போல அழகாக இருப்பாள் . அவள் அழகுக்கு
ஆசைப்பட்டு வரதச்சனை அது இது என்று எந்த கெடு பிடியும் செய்யாமல் உங்க
பொண்ணுக்கு நீங்கலாக விருப்பபட்டு உங்க சக்திக்கு ஏற்ப என்ன சீர்
செய்யறீங்களோ அது போதும் என்று கூறி ஒரு பெரிய இடத்தில் இருந்து வலிய வந்து
என் அக்காவை திருமணம் செய்து கொண்டார்கள்.