அக்காக்களை சமாளிச்சுட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு!

அக்காக்களோடு பிறப்பது அதிர்ஷ்டமா அல்லது அவஸ்தையா என்பது அனுபவித்தவர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு வேறு வித அனுபவம். நீங்களே அனுபவிச்சு சொல்லுங்க.